அமெரிக்கர்களுக்கு பிடித்த நாடு இந்தியா : ஆய்வில் தகவல்

அமெரிக்கர்களுக்கு விரும்பிய நாடுகளின் வரிசை குறித்த கணக்கெடுப்பில் இந்தியாவிற்கு 6-வது இடத்தை வழங்கியுள்ளனர். அமெரிக்க மக்கள் விரும்பும் நாடுகள் குறித்த கணக்கெடுப்பு சமீபத்தில் நடைபெற்றது. இதில் கனடா இங்கிலாந்து, ரஷ்யா, ‌ஜெர்மனி, ஜப்பான் , பிரான்ஸ் போன்ற நாடுகளின் பெயர்கள் பட்டியலிடப்பட்டது.

இதன்படி கனடாவை விரும்புவதாக 91 சதவீதம் ‌பேரும், இரண்டாவதாக இங்கிலாந்திற்கு 88 சதவீதம் பேர், ஜெர்மனிக்‌கு 85 சதவீதம் பேர் மூன்றாமிடத்தையும், ஜப்பானிற்கு 81 சதவீதம் பேரும், பிரான்ஸ் நாட்டை விரும்புவதாக 73 சதவீதம் பேர் கருத்து ‌தெரிவித்துள்ளனர். இந்த வரிசையில் இந்தியாவை 66 சதவீதம் பேர் விரும்புவதாக ‌தெரிவித்துள்னர். இதனால் இந்தியாவின் இடம் ஆறாவதாக உள்ளது. அடுத்த இடத்தில் மெக்சிகோ நாடு 47 சதவீதத்தை பெற்று ஏழாமிடத்தில் உள்ளது.

மேலும் மோசமான நாடுகளின் வரிசையில் பாகிஸ்தான், சீனா, ஈரான் ஆகிய நாடுகள் இடம் பிடித்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s