CFL பல்புகளின் ஆபத்து

உலக வெப்பமயமாதலை தடுக்க அதிக வெப்பத்தை வெளியிடும் குண்டு பல்புகளுக்குப் பதிலாக சி.‌எஃப்‌.எல் (CFL) பல்புகளைப் பயன்ப்படுத்த வேண்டும் என்ற கொள்கையை அனைத்து நாடுகளும் தற்போது பின்பற்றி வருகிறது.
குண்டு பல்புகளை விட 3 மடங்கு குறைவான மின்சாரத்தை எடுத்து கொள்வது CFL பல்புகளின் சிறப்பு அம்சமாகும். இதனால் CFLபல்புகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இருந்தும் CFL பல்புகளில் சில பிரச்சணைகள் உள்ளது.
CFL பல்புகளினுள் பாதரசம் பயன்படுத்தபடுகிறது.இந்த பாதரசம் மனிதனின் வளத்தை குறைக்கிறது. ஃப்யூஸ் ஆன CFL பல்புகள் குப்பையில் வீசப்படுவதால் பல்புகளில் உள்ள பாதரசம் மண்ணை அடைந்து மண் வளத்தை கெடுக்கிறது. ஒரு சிறிய தெர்மாமீட்டரில் உள்ள பாதரசமானது ஒரு பெரிய ஏரியையே மாசுப்படுத்தும் வீரியம் வாய்ந்தது.
இதனால் தான் CFL பல்பு உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், ஃப்யூஸ் ஆன CFL பல்புகளை தங்களிடம் அனுப்ப வேண்டும் என்று கடைக்காரரிடம் நிபந்தனை விதித்துள்ளது. ஆனால் நுகர்வோரும்,கடைக்காரர்களுக்கும் இடையே போதிய விளிப்புணர்வு இல்லாத காரணத்தால் உபயோகம் இல்லாத CFL பல்புகள் குப்பையில் வீசப்பட்டு இயற்கையை மாசுப்படுத்தி வருகின்றன.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s