FACEBOOK இல் இருக்கிங்களா ?

நம்மில் பலருக்கு facebook இல account உள்ளது . அதை தினமும் பயன்படுத்தி வருகிறோம் . அப்படிபட்ட முக புத்தகத்தில் சில TRICKS உள்ளன . அவை உங்களுக்கு தெரிந்தவையாக கூட இருக்கலாம் . எனக்கு தெரிந்தவைகளை இங்கு  பட்டியல் இட்டுள்ளேன் .

1. FACEBOOK இல்  உள்ளஉங்கள்மற்றும் உங்கள் நண்பர்கள் புகைப்படங்களை DOWNLOAD செய்ய .
FacePAD:  Facebook Photo Album Downloader    
இது ஒரு ADD-ON . இதை FIREBOX இணைத்துகொண்டால் நீங்கள் விரும்பும் நபரின் கணக்கில் உள்ள  புகைப்படங்களை DOWNLOAD செய்யலாம் .
2.  FACEBOOK  இல்லாமல் FACEBOOK பயன்படுத்த ..
Ping.fm மற்றும்  seesmic.com
இந்த இரண்டு தளங்களும் முகபுத்தகம்  இல்லாமல் அதில் நீங்கள் STATUS போட உதவுகிறது . முகபுத்தகம் தடை செய்ய பட்ட  இடங்களில் இதை பயன்படுத்தலாம் .
3.   FACEBOOK  இல் Schedule MESSAGE அனுப்ப ..
http://sendible.com/
நமது மொபைல் இல் குறுப்பிட்ட நேரத்தில் செல்லும்மாறு நாம் SMS SET செய்யலாம் . அது போல நீங்கள் முகபுத்தகத்தில் அனுப்பும் செய்திகள் குறிப்பிட்ட நேரத்தில் போக  வேண்டும் என SET செய்ய இது உதவுகிறது .
4.  FACEBOOK இல் வரும் விளம்பரங்களை தடுக்க
Facebook:  Cleaner
நாம்  முகபுத்தகம் பயன்படுத்தும் போது விளம்பரங்கள்  வந்து  தொல்லை தரும் . அதை தடுக்க இது உதவும் .
5.  EMPTY STATUS போட..
FACEBOOK இல் வித விதமாக STATUS போட்டிருப்பிர்கள் வித்தியாசமாக EMPTY STATUS போட்டாஎப்படி இருக்கும் ? ALT   KEY அழுத்தி கொண்டு 0,1,7,3 அழுத்தவும் . இப்போது POST பட்டனை கிளிக் செய்யவும் .
இதுபோல பல தகவல்களை விரைவில் பார்க்கலாம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s