குற்றாலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா – ECO-Park at Courtallam

குற்றாலத்தில் சுற்றுச்சூழல் பூங்கா:

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் ஐந்தருவி பகுதியில் தமிழ்நாடு அரசு சுமார் 40 ஏக்கர் நிலப்பரப்பில் தோட்டக்கலைத்துறை சார்பில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்க ரூ.5.25 கோடி கணக்கில் செலவிடப்பட்டுள்ளது. குற்றாலத்தில் பொழுதுபோக்கு அம்சங்களை அதிகரிக்கும் வகையில் இப்பூங்கா உருவாக்கபட்டுள்ளது. மேலும் குற்றால சீசனின் பொழுது பருவமழை பொய்த்தால் சுற்றுலாவாசிகளுக்கு ஏமாற்றத்தை தவிர்க்க இப்பூங்கா ஒரு மாற்றாக அமையும் என எதிர்பார்கப்படுகிறது.

இப்பூங்காவில் சிறப்பு அம்சங்களாக நுழைவாயில், சுற்றுசூழல் குளம், மூங்கில் தோட்டம், வண்ணத்துப்பூச்சி பூங்கா, மலர்வனம், சிறுவர்கள் விளையாடுமிடம், பிரதான வாயில், நீரோட்ட நடைபாதை, தாழ்தளத் தோட்டம், சாகச விளையாட்டுத் திடல், பாறைத் தோட்டம், காகிதப்பூ தோட்டம், ஆலமரத் தோட்டம், சிறிய சிற்ப விலங்குத் தோட்டம், பெரணி பூங்கா, பழத்தோட்டம், கற்பாறை பூங்கா, இயற்கைப் பூங்கா, பசுமைக்குடில், புல்வெளி, சூரிய ஒளிவிளக்கு போன்றவை அமைக்கப்படவுள்ளது.

இப்பகுதியில் பெய்யும் பரவலான மழை, சில்லென்ற சூழல், மலைச்சரிவுகள், இயற்கையான நீரோடை, ஐந்தருவிக்கு பாய்ந்து செல்லும் தண்ணீரின் ஆர்ப்பரிக்கும் சத்தம், மேகக் கூட்டகள் என இயற்கை வரப்பிரசாதமாக அமைந்துள்ள இந்த அருவி பூங்கா அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.

Courtallam is one of the most attraction place in Tirunelveli. An eco park named Aruvi Poonga, has been created on the 40 acre Horticulture Farm premises near Five Falls. It has been constructed to attract more tourist and conserve the highly rich biodiversity of the Western Ghats.

There are many features present in this park. They are different gardens for sculpture, fern, butterfly, rose, bamboo, rock, lotus and lily, herbal plants, aromatic plants etc,concrete murals, broad tiled differently-abled-friendly walkers’ path and fountains and children’s play area. The highest point of the park has a ‘View Tower’ from which one can see the entire stretch between Tenkasi and famous Thirumalai Murugan Temple.

Misty clouds, cool temperature, beauty of mountain slides, Natural falls makes the Eco Park more beautiful.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s