ஏசுவின் வாக்குதத்தங்கள்

அன்பான சகோதர சகோதரிகளே, நம் எல்லாம் வல்ல தேவனாகிய இயேசு கிறிஸ்த்து நமக்கு எக்காலத்திலேயும் காக்கிறவராக இருக்கிறார். அவர் கொடுத்த இந்த வாக்குதத்தங்களை வைத்து ஜெபித்து பாருங்கள் ஜெயம் நிச்சயம்.

 

காக்கிறவர்
  1. கர்த்தரோஉண்மையுள்ளவர், அவர்உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார். 2தெச3:3
  2. உன்காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர்உறங்கார்.சங் 121:3
  3. அப்பொழுது,எல்லாப்புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள்இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும்கிறிஸ்துஇயேசுவுக்குள்ளாகக்காத்துக்கொள்ளும். பிலி 4:7
  4. நான்இனிஉலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்குவருகிறேன். பரிசுத்தபிதாவே, நீர்எனக்குத்தந்தவர்கள்நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களைஉம்முடையநாமத்தினாலேகாத்துக்கொள்ளும். யோவா 17:11
  5. அதினிமித்தம்நான்இந்தப் பாடுகளையும்அனுபவிக்கிறேன்;ஆயினும், நான்வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான்விசுவாசித்திருக்கிறவர்இன்னார் என்றுஅறிவேன்,நான்அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததைஅவர் அந்நாள்வரைக்கும்காத்துக்கொள்ளவல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன். 2தீமோ 1:12
  6. நம்மையும்நம்முடையபிதாக்களையும் அடிமைத்தன வீடாகியஎகிப்து தேசத்திலிருந்துபுறப்படப்பண்ணி, நம்முடைய கண்களுக்குமுன்பாகப் பெரியஅடையாளங்களைச் செய்து,நாம்நடந்த எல்லாவழியிலும்,நாம்கடந்து வந்தஎல்லாஜனங்களுக்குள்ளும்நம்மைக் காப்பாற்றினவர்நம்முடையதேவனாகியகர்த்தர்தாமே. யோசு24:17
  7. ……………..தாவீதுபோன இடத்திலெல்லாம், கர்த்தர்அவனைக்காப்பாற்றினார். 2சாமு 8:6
  8. அவர்காற்றுக்குஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்டநிலத்துக்கு நீர்க்கால்களாகவும்,விடாய்த்த பூமிக்குப்பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார். ஏசா 32:2
  9. நான்வானத்தைநிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனைநோக்கி: நீ என்ஜனமென்றுசொல்வதற்காக, நான் என்வார்த்தையைஉன்வாயிலே அருளி, என்கரத்தின்நிழலினால் உன்னைமறைக்கிறேன்.ஏசா 51:16
  10. கர்த்தர்எல்லாத் தீமையினின்றும்என்னை இரட்சித்து, தம்முடையபரமராஜ்யத்தை அடையும்படிகாப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும்மகிமை உண்டாவதாக. ஆமென்.2தீமோ4:18

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s