இரக்கத்திற்கான ஜெபம்

 

ஆண்டவரே இரக்கமாயிரும்
இயேசுவே இரக்கமாயிரும்
பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும்
இயேசுவே, தாவீதின் மகனே இரக்கமாயிரும்
பாவி என்மீதும் இரக்கமாயிரும்
அல்லேலூயா!
நான் குடியிருக்கும் வீட்டின் மீது  இரக்கமாயிரும்
என் குடும்பத்தின் மீது இரக்கமாயிரும்
என் பெற்றோர் மீது இரக்கமாயிரும்
என் சகோதர சகோதரிகள் மீது இரக்கமாயிரும்
என் பிள்ளைகள் மீது இரக்கமாயிரும்
என் கணவன் மீது இரக்கமாயிரும்
என் மனைவி மீது இரக்கமாயிரும்
என் உறவினர்கள் மீது இரக்கமாயிரும்
என் நண்பர்கள் மீது இரக்கமாயிரும்
என் அருகில் வசிக்கும் குடும்பங்கள் மீது இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
இயேசுவே இரக்கமாயிரும்
பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும்
இயேசுவே, தாவீதின் மகனே  இரக்கமாயிரும்
பாவி என்மீது இரக்கமாயிரும் :
அல்லேலூயா!
ஆண்டவரே என் முன்னோர் மீது இரக்கமாயிரும்
அவர்களது பாவங்களில் மீது இரக்கமாயிரும்
என் முன்னோரால் ஏற்பட்டக் கட்டுக்களின் மீது இரக்கமாயிரும்
அவர்களின் வழியாக வந்த சாபங்களின் மீது இரக்கமாயிரும்
என் முன்னோரின் எல்லா சந்ததிகள் மீது இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
இயேசுவே இரக்கமாயிரும்
பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும்
இயேசுவே தாவிதீன் மகனே இரக்கமாயிரும்
பாவி என்மீதும் இரக்கமாயிரும் :
அல்லேலூயா!
என் தேவைகளின் மீது இரக்கமாயிரும்
என் விருப்பங்களின் மீது இரக்கமாயிரும்
நான் செய்யும் வேலைகளின்  மீது இரக்கமாயிரும்
நான் வேலை செய்யும் இடத்தின் மீது இரக்கமாயிரும்
என்னோடு வேலை செய்வோர் மீது இரக்கமாயிரும்
நான் வேலை செய்யும் நிறுவனங்கள் மீது இரக்கமாயிரும்
அவற்றின் உடமைகள் மீது இரக்கமாயிரும்
வியாபாரங்கள் மீது இரக்கமாயிரும்
வருமானங்கள் மீது இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
இயேசுவே இரக்கமாயிரும்
பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும்
இயேசுவே, தாவீதின் மகனே  இரக்கமாயிரும்
பாவி என்மீது இரக்கமாயிரும் :
அல்லேலூயா!
எங்களுடைய நிலத்தின் மீது இரக்கமாயிரும்,
அதில் கிடைக்கும் விளைச்சல்களின் மீது இரக்கமாயிரும்
மரம்,செடி, கொடிகள்,தானியங்கள்,பயிர்கள்,மீதும் இரக்கமாயிரும்
எனக்கு நீர் தந்துள்ள அனைத்து உயிரினங்கள், விலங்குகள், பறவைகள் மீதும் இரக்கமாயிரும்
என் வீட்டில் உள்ள அனைத்தின் மீதும் இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
இயேசுவே இரக்கமாயிரும்
பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும்
இயேசுவே, தாவீதின் மகனே  இரக்கமாயிரும்
பாவி என்மீது இரக்கமாயிரும் :
அல்லேலூயா!
எல்லா உதவி நிறுவனங்களின் மீதும் இரக்கமாயிரும்
எல்லாப் பள்ளிக்கூடங்களின்  மீதும் இரக்கமாயிரும்
அதன் ஆசிரிய,ஆசிரியைகள் மீதும் இரக்கமாயிரும்
எங்கள்  நாட்டின் மீது இரக்கமாயிரும்
எங்களின் பெருகிவரும் தீமைகளின் மீது இரக்கமாயிரும்

ஆண்டவரே இரக்கமாயிரும்
இயேசுவே இரக்கமாயிரும்
பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும்
இயேசுவே, தாவீதின் மகனே  இரக்கமாயிரும்
பாவி என்மீது இரக்கமாயிரும் :
அல்லேலூயா!
திருமணம் ஆகாதவர் மீது இரக்கமாயிரும்
பிரிந்த குடும்பங்களின் மீது இரக்கமாயிரும்
குழந்தை இல்லாதோர் மீது இரக்கமாயிரும்
கைம்பெண்கள் மீது இரக்கமாயிரும்
கைவிடப்பட்டோர் மீது இரக்கமாயிரும்
வேலையில்லாதோர் மீது இரக்கமாயிரும்
அனாதைகள் மீது இரக்கமாயிரும்
ஊனமுற்றோர் மீது இரக்கமாயிரும்
பார்வையற்றோர் மீது இரக்கமாயிரும்
வாலிப ஆண்கள், பெண்கள் மீது இரக்கமாயிரும்
மந்திரவாதிகள்  மீது இரக்கமாயிரும்
பேய்பிடித்தோர் மீது இரக்கமாயிரும்
மூட விசுவாசமுள்ளோர் மீது இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
இயேசுவே இரக்கமாயிரும்
பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும்
இயேசுவே, தாவீதின் மகனே  இரக்கமாயிரும்
பாவி என்மீது இரக்கமாயிரும் :
அல்லேலூயா!
என் நாட்டின் தலைவர்கள் மீது இரக்கமாயிரும்
நாட்டின் ஆளுநர்கள் மீது இரக்கமாயிரும்
நாட்டை காக்கும் ராணுவத்தினர் மற்றும் காவல்துறையினர் மீது இரக்கமாயிரும்
நாட்டின் அடிப்படைத்தேவைகளின் மீது இரக்கமாயிரும்
தற்கொலை செய்யும் எண்ணமுடையோர் மீது இரக்கமாயிரும்
புத்தி சுவாதீனமற்றவர்கள் மீது இரக்கமாயிரும்
மூளை வளர்ச்சி குன்றியவர்கள் மீது இரக்கமாயிரும்
உடல் தளந்தோர் மீது இரக்கமாயிரும்
எல்லா விதமான நோயாளிகள் மீது இரக்கமாயிரும்
நீதிமான்கள் மீது இரக்கமாயிரும்
நீதி வழங்குவோர் மீது இரக்கமாயிரும்
வேற்று நாட்டில்  வேலை செய்யும் இந்நாட்டினர் மீது இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
இயேசுவே இரக்கமாயிரும்
பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும்
இயேசுவே, தாவீதின் மகனே  இரக்கமாயிரும்
பாவி என்மீது இரக்கமாயிரும் :
அல்லேலூயா!
உலக நாடுகள் அனைத்து மீதும் இரக்கமாயிரும்
வறுமையிலும் அடிமைத்தளைகளிலும் வாழும் நாடுகளின் மீது இரக்கமாயிரும்
யுத்தம் செய்யத் தூண்டும் தலைவர்கள் மீது  இரக்கமாயிரும்
உலகின் அணு ஆயுதங்களைத் தயாரிப்போர் மீது  இரக்கமாயிரும்
விபத்தில் சிக்குண்டோர் மீது  இரக்கமாயிரும்
விபத்துக் குறித்தும் இரவு நேரங்களிலும் பயணம் செய்வோர் மீது  இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
இயேசுவே இரக்கமாயிரும்
பரிசுத்த ஆவியே இரக்கமாயிரும்
இயேசுவே, தாவீதின் மகனே  இரக்கமாயிரும்
பாவி என்மீது இரக்கமாயிரும் :
அல்லேலூயா!
Thanks to : http://mygreatmaster.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s